மேகமலை மக்களின் எதிர்ப்பு போராட்டம்
Tamil Amuthan
·
2026-08-07 00:00:00
மேகமலை மக்களை வெளியேற்ற எதிர்ப்பு: தேனி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மேகமலை, வருசநாடு உள்ளிட்ட 98 மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது

No comments yet.